கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமித்துள்ள கடைகள்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கீழக்கரை : திருப்புல்லாணி முதல் கீழக்கரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதிகளவில் கடைகள் வைக்கப்பட்டுள்ளன.ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை, சாயல்குடி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கிழக்கு கடற்கரை சாலை பிரதான சாலையாக விளங்குகிறது.கடந்த மூன்று ஆண்டுகளில் கீழக்கரை கிழக்கு

கீழக்கரை : திருப்புல்லாணி முதல் கீழக்கரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதிகளவில் கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை, சாயல்குடி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கிழக்கு கடற்கரை சாலை பிரதான சாலையாக விளங்குகிறது.கடந்த மூன்று ஆண்டுகளில் கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அதிகளவு ஆக்கிரமிப்பு கடைகள் வைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான சாலையோரத்தில் கட்டுமானப் பொருட்களையும் குவித்து வைத்துள்ளனர்.எனவே கீழக்கரை தாசில்தார், நகராட்சி நிர்வாகத்தினர், போலீசார் ஒன்றிணைந்து இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X