கலெக்டர் அலுவலக வளாகத்தில் வீணாகும் குடிநீர்:  மக்கள் அவதி

Added : அக் 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது. போதிய குடிநீரின்றி மக்கள் விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில்மாவட்ட கல்வி அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, வேளாண் அலுவலகங்கள் என பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்படுகிறது. நாள்தோறும் நுாற்றுக்கணக்கான

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது. போதிய குடிநீரின்றி மக்கள் விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில்மாவட்ட கல்வி அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, வேளாண் அலுவலகங்கள் என பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்படுகிறது. நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.அவர்களின் வசதிக்காககுடிநீர் தொட்டிகள்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பழைய கலெக்டர் அலுவலகம் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உள்ள குடிநீர் தொட்டி குழாய் சேதமடைந்து அடிக்கடி தண்ணீர் வீணாகிறது. மக்கள் கடைகளில் குடிநீரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர். சேதமடைந்த தொட்டிகளை செப்பனிடவும், கூடுதலாக குடிநீர் தொட்டி வைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X