சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில், பல்வேறுகோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட மேலாளர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ராஜா, துணைசெயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். இதில், டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். திடீர் ரெய்டுகளை நிறுத்த வேண்டும்.

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில், பல்வேறுகோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட மேலாளர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ராஜா, துணைசெயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். இதில், டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். திடீர் ரெய்டுகளை நிறுத்த வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் மதுக்கூடங்களை மூட வேண்டும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட பொறுப்பாளர்கள் சேதுராமன், பாலகிருஷ்ணன், கலைவாணன், ராமமூர்த்தி, பாலசுப்பிரமணியன், பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X