பொது செய்தி

தமிழ்நாடு

மரைன் எஸ்.பி. ஆய்வு

Added : அக் 05, 2021
Share
Advertisement
தொண்டி : தேவிபட்டினம், தொண்டி பகுதியில் மரைன் எஸ்.பி. குணசேகரன் ஆய்வு செய்தார். ரோந்து படகுகளை பார்வையிட்டு மாதாந்தோறும் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை மூலம் கடற்கரை பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். சோலியக்குடி கடலில் படகில் ரோந்து சென்று, கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் கடத்தல் சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்க

தொண்டி : தேவிபட்டினம், தொண்டி பகுதியில் மரைன் எஸ்.பி. குணசேகரன் ஆய்வு செய்தார். ரோந்து படகுகளை பார்வையிட்டு மாதாந்தோறும் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை மூலம் கடற்கரை பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். சோலியக்குடி கடலில் படகில் ரோந்து சென்று, கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் கடத்தல் சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X