பொது செய்தி

தமிழ்நாடு

திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்க சிறப்பு முகாம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் உள்ள திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்குவதற்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் அக்.,9ல் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில் ஸ்மார்ட் கார்டு பெறாத 18 வயது பூர்த்திஅடைந்த திருநங்கைகள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு போட்டோ, ஆதார் அட்டை, நலவாரியஉறுப்பினர் அட்டை ஏதேனும் இருப்பிட ஆதாரம், அலைபேசி எண் குறிப்பிட

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் உள்ள திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்குவதற்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் அக்.,9ல் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில் ஸ்மார்ட் கார்டு பெறாத 18 வயது பூர்த்திஅடைந்த திருநங்கைகள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு போட்டோ, ஆதார் அட்டை, நலவாரியஉறுப்பினர் அட்டை ஏதேனும் இருப்பிட ஆதாரம், அலைபேசி எண் குறிப்பிட வேண்டும். மேலும் பெற்றோர் அல்லது காப்பாளர் ரேஷன் கார்டில் பெயர் இருந்தால் அதிலிருந்து பெயர்களை ஆன் லைனில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பெற்றோர், காப்பாளர் அனுமதி தேவையில்லை. தகுதியுள்ள திருநங்கைகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X