பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் நெல் விதை ஆய்வு

Added : அக் 05, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடியில் தரமற்ற நெல் விதை விற்பனை குறித்து, ராமநாதபுரம் விதை ஆய்வு துணை இயக்குனர் கண்ணம்மாள் ஆய்வு மேற்கொண்டார்.மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாய பணிகள் துவக்கப்பட்ட நிலையில், நெல் ரகங்கள், பூச்சி மருந்துகள், உரங்கள் அரசிடம் போதிய இருப்பு இல்லாததால் விவசாயிகள்தனியார் கடைகளை நாடிச் செல்கின்றனர்.தரமற்ற விதை மற்றும் உரம் விற்பனை செய்வதாக விவசாயிகள்

பரமக்குடி : பரமக்குடியில் தரமற்ற நெல் விதை விற்பனை குறித்து, ராமநாதபுரம் விதை ஆய்வு துணை இயக்குனர் கண்ணம்மாள் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாய பணிகள் துவக்கப்பட்ட நிலையில், நெல் ரகங்கள், பூச்சி மருந்துகள், உரங்கள் அரசிடம் போதிய இருப்பு இல்லாததால் விவசாயிகள்தனியார் கடைகளை நாடிச் செல்கின்றனர்.தரமற்ற விதை மற்றும் உரம் விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டையடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X