பொது செய்தி

தமிழ்நாடு

நூறுநாள் வேலையில் குளறுபடி; கோவிலாங்குளம் மக்கள் புகார்

Added : அக் 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : கமுதி அருகே கோவிலாங்குளம் ஊராட்சி ஆரைகுடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தில்சரியான சம்பளம், பணி வழங்குவது இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கோவிலாங்குளம் ஊராட்சி ஆரைகுடி கிராத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தனர்.இதில், தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தில் பொறுப்பாளர்

ராமநாதபுரம் : கமுதி அருகே கோவிலாங்குளம் ஊராட்சி ஆரைகுடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தில்சரியான சம்பளம், பணி வழங்குவது இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவிலாங்குளம் ஊராட்சி ஆரைகுடி கிராத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தனர்.இதில், தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தில் பொறுப்பாளர் தன்னிச்சையாக நடக்கிறார். வேலைக்குரிய சம்பளம் வழங்குவது இல்லை. அதிகாரிகள் குறிப்பிட்ட நாட்கள் பணி, முழுமையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X