பொது செய்தி

இந்தியா

சாலைகள் சீரமைப்பு தீவிரம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
சாம்ராஜ்நகர் : சாம்ராஜ்நகரில் பல ஆண்டுகளாக அபிவிருத்தி காணாத சாலைகள் தற்போது அவசர, அவசரமாக அழகு படுத்தப்படுகிறது. குறிப்பாக சிம்ஸ் மருத்துவமனைக்கு இணைப்பு ஏற்படுத்தும் சாலைக்கு தார் போடப்படுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அக்டோபர் 7ல், சாம்ராஜ்நகருக்கு வருகை தருகிறார். சிம்ஸ் மருத்துவமனை அருகில் புதிதாக கட்டப்பட்ட 450 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை, அவர்

சாம்ராஜ்நகர் : சாம்ராஜ்நகரில் பல ஆண்டுகளாக அபிவிருத்தி காணாத சாலைகள் தற்போது அவசர, அவசரமாக அழகு படுத்தப்படுகிறது.

குறிப்பாக சிம்ஸ் மருத்துவமனைக்கு இணைப்பு ஏற்படுத்தும் சாலைக்கு தார் போடப்படுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அக்டோபர் 7ல், சாம்ராஜ்நகருக்கு வருகை தருகிறார். சிம்ஸ் மருத்துவமனை அருகில் புதிதாக கட்டப்பட்ட 450 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை, அவர் திறந்து வைக்கிறார்.

முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட பல்வேறு வி.ஐ.பி.,க்கள் பங்கேற்பர். எனவே, சாம்ராஜ்நகரின் முக்கிய சாலைகள், சிம்ஸ் மருத்துவனைக்கு இணைப்பு ஏற்படுத்தும் சாலைகளுக்கு தார் போடப்பட்டு அழகுப்படுத்தப்படுகிறது. ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நடக்கிறது. ஜனாதிபதி, முதல்வரை வரவேற்க, மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X