பொது செய்தி

இந்தியா

மழையால் பாதித்த பெங்களூரு நகரை மீண்டும் அழகாக மாற்றுவேன்; பசவராஜ் பொம்மை

Added : அக் 05, 2021
Share
Advertisement
மழை பாதிப்பு குறித்து நானே தனி கவனம் செலுத்தி வருகிறேன். பெங்களூரு மாநகராட்சி கமிஷனரிடம் தொடர்பில் உள்ளேன். ஆர்.ஆர்.நகர் உட்பட மேற்கு மண்டலத்தில் அதிகபட்ச மழை பெய்துள்ளது. சாலைகளில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தி வாகனங்கள் செல்ல வசதி செய்யப்படும். அனைத்தையும் நேரில் சென்று பார்வையிடுவேன். பசுக்கள் இறந்துள்ளன; மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சில கட்டடங்கள்

மழை பாதிப்பு குறித்து நானே தனி கவனம் செலுத்தி வருகிறேன். பெங்களூரு மாநகராட்சி கமிஷனரிடம் தொடர்பில் உள்ளேன்.

ஆர்.ஆர்.நகர் உட்பட மேற்கு மண்டலத்தில் அதிகபட்ச மழை பெய்துள்ளது. சாலைகளில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தி வாகனங்கள் செல்ல வசதி செய்யப்படும். அனைத்தையும் நேரில் சென்று பார்வையிடுவேன். பசுக்கள் இறந்துள்ளன; மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சில கட்டடங்கள் பாதிக்குள்ளாகியுள்ளன. மக்கள் பிரச்னை புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும். அதிகாரிகள் மக்களின் வீடுகளுக்கு சென்று பிரச்னை கேட்டு தீர்க்க வேண்டும். எங்கே 'ஏசி' வசதியுடைய அறையில் அமர்ந்து கொண்டு தீர்க்க முடியாது. பெங்களூரு நகரை அபிவிருத்தி செய்து அழகாக மாற்றப்படும்.பசவராஜ் பொம்மைமுதல்வர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X