பொது செய்தி

தமிழ்நாடு

படகு இல்லம், பூங்கா திறக்க சப் - கலெக்டரிடம் கோரிக்கை

Added : அக் 05, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில் பூங்கா, படகு இல்லம் விரைவில் திறக்க வேண்டும் என, வியாபாரிகள் கூட்டமைப்பு சப்-கலெக்டரிடம் வலியுறுத்தினர்.வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ், பொதுச்செயலாளர் ஷாஜிஜார்ஜ், பொருளாளர் ஜேசுதாஸ் ஆகியோர், பொள்ளாச்சி சப்-கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறையில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி

வால்பாறை:வால்பாறையில் பூங்கா, படகு இல்லம் விரைவில் திறக்க வேண்டும் என, வியாபாரிகள் கூட்டமைப்பு சப்-கலெக்டரிடம் வலியுறுத்தினர்.வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ், பொதுச்செயலாளர் ஷாஜிஜார்ஜ், பொருளாளர் ஜேசுதாஸ் ஆகியோர், பொள்ளாச்சி சப்-கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறையில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி படகு இல்லம், தாவரவியல் பூங்கா திறக்க வேண்டும். வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும்.கிராஸ்ஹில்ஸ், வண்ணத்துப்பூச்சி பூங்கா போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டும். வனத்துறை அதிகாரிகளின் கெடுபிடியை தளர்த்த வேண்டும்.கேரள மாநில சுற்றுலா பயணிகள் மளுக்கப்பாறை வழியாக, வால்பாறை வந்து செல்ல அனுமதிக்க வேண்டும். வால்பாறை நகராட்சி கடைகள் வாடகை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X