பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் திட்டம் சார்பில் பவளவிழா கொண்டாட்டம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு வட்டார மகளிர் திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில், இந்திய சுதந்திர தின பவளவிழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, உதவித்திட்ட அலுவலர்கள் சுதா, ராமகிருஷ்ணன், பி.டி.ஓ., பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வட்டார திட்ட மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு வட்டார மகளிர் திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில், இந்திய சுதந்திர தின பவளவிழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, உதவித்திட்ட அலுவலர்கள் சுதா, ராமகிருஷ்ணன், பி.டி.ஓ., பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வட்டார திட்ட மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் செய்திருந்தனர்.சுதந்திர இந்தியாவில், பெண்களின் பங்களிப்பு, கல்வி, வேலை வாய்ப்பு, சுய தொழில்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, கிராமப்புற பெண்களின் பொருளாதாரம், மேம்பாட்டு திட்டங்கள், மகளிர் குழுக்களின் உற்பத்தி திறனை அதிகரித்தல், வெற்றிகரமாக தொழிலை திட்டமிடுதல் குறித்து தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X