ஹாரன், சைரன்கள் இனி காதுகளுக்கு இனிமையாக ஒலிக்கும்: மத்திய அரசு திட்டம்

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (16)
Advertisement
புதுடில்லி: 'வாகனங்களில் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே இருக்குமாறு விரைவில் சட்டம் கொண்டுவரப்படும்' என, மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹாரன்களில் இனிமேல் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே

புதுடில்லி: 'வாகனங்களில் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே இருக்குமாறு விரைவில் சட்டம் கொண்டுவரப்படும்' என, மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.latest tamil newsமத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹாரன்களில் இனிமேல் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே இருக்குமாறு விரைவில் சட்டம் இயற்ற திட்டமிட்டு வருகிறோம். குறிப்பாக, இந்திய இசைக் கருவிகளான புல்லாங்குழல், வயலின், மவுத்ஆர்கன், ஹார்மோனியம் ஆகியவற்றின் இசை மூலம் ஹாரன் ஒலி அமைக்குமாறு ஆய்வு செய்து வருகிறோம்.


latest tamil newsஆல் இந்தியா ரேடியோவில் உள்ள இசை போல், போலீஸ், ஆம்புலன்களில் பயன்படுத்தப்படும் சைரன் ஒலி, காதுகளுக்கு இனிமையாக இருக்குமாறு மாற்ற திட்டமிட்டு உள்ளோம்.தற்போதுள்ள சைரன் ஒலியும், அமைச்சர்கள் அதிகாரிகள் செல்லும்போது ஒலிக்கவிடும் சைரன் ஒலியும் வெறுப்பாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-அக்-202122:03:05 IST Report Abuse
முரளி சிங்கப்பூர் சென்னை அளவே வுள்ளது வாகன நெருக்கடி ஏற்படும் என்பதால் பெரிய வாகனங்கள் தடை செய்யப்பட்டன நான் ஒரு முறை தாய்லாந்து பேங்காக் நகரில் ஒரு உணவகம் மேலிருந்து கிழே வாகனங்களை பார்த்து கொண்டு இருந்தேன் ஒருவரும் horn அடிக்காமல் ஒழுங்காக வண்டிகளை ஒட்டி கொண்டு இருந்தனர் இந்தியாவில் ஜன தொகை விட அதிகமாக வண்டிகள் ஓடுகின்றன lane system இல்லை அகல வீதிகளையும் மெட்ரோ கொண்டு வந்து குறுகிய தெருக்க்கள் ஆக்கி விட்டனர் horn அடிக்காமல் வண்டிகள் ஒட்ட எல்லாரும் பழக்க படுத்தி கொள்ள வேண்டும் மக்களுக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும்
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
05-அக்-202120:51:10 IST Report Abuse
Balaji நல்ல முயற்சி.. தற்போதய சத்தம் நாராசம்,, ஆனாலும் எல்லோரும் அடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் சகட்டுமேனிக்கு.. ஏதோ பொழுதுபோக்கு போல... இப்படி மாற்றினாலாவது குறைந்தபட்சம் இரைச்சல் இசையாக மாறும்.. நல்ல முயற்சி.. வரவேற்கத்தக்கது..
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
05-அக்-202120:46:29 IST Report Abuse
sankaranarayanan மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் உதவியினால் இனிமேல் ஹாரன்களில் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே இருக்குமாறு விரைவில் சட்டம் இயற்றப்படும். இந்திய இசைக் கருவிகளான புல்லாங்குழல், வயலின், மவுத்ஆர்கன், ஹார்மோனியம் ஆகியவற்றின் இசை மூலம் ஹாரன் ஒலி கேட்கும் ஏ ஆர் ரஹ்மான் -ஈமான் - இளைய ராஜா இவர்களின் வாத்திய இன்னிசை விருந்து சாலையில் நடக்கும் ஆங்காங்கே வாகனங்களை சுற்றி மக்கள் கூட்டம் பெருகும் நல்ல முடிவுதான் இசையின்போது பாடுபவர்கள் அரசியல்வாதிகளா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X