காங்கிரசின் உண்மையான தலைவர் பிரியங்கா தான்: ராகுல் புகழாரம்

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (39) | |
Advertisement
புதுடில்லி: 'காங்கிரஸ் கட்சியின் உண்மையான தலைவர் பிரியங்கா தான்' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க, அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று விவசாயிகளை

புதுடில்லி: 'காங்கிரஸ் கட்சியின் உண்மையான தலைவர் பிரியங்கா தான்' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார்.



latest tamil news



உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க, அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற பிரியங்கா போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார்.


latest tamil news



இதுகுறித்து காங்., முன்னாள் தலைவர் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், 'பிரியங்கா 'ஒரு உண்மையான காங்கிரஸ் தலைவர்' என்பதால் விவசாயிகளை சந்திக்கும் தன்னுடைய முடிவை கைவிடமாட்டார். உண்மையான காங்கிரஸ்காரராக இருப்பதால் தடுப்புக் காவலுக்காக அவர் பயப்படவில்லை. சத்தியாகிரகம் நிற்காது' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-202107:46:36 IST Report Abuse
rajan ஒரு கொடியில் இருமலர்கள் மலர்ந்ததம்மா..... பாடலுக்கு உதாரணம் இவர்கள்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
05-அக்-202123:03:10 IST Report Abuse
Aarkay ஒன்னு கூவாகம் இன்னொன்னு மெண்டல்... உருப்பட்டமாதிரிதான்.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
05-அக்-202121:43:08 IST Report Abuse
DARMHAR காங்கிரஸ் ஒரு நொண்டிக்குதிரை. ராகுல் கரடியாக கத்தினாலும் தொண்டை தான் வறண்டு வலிக்குமே ஒழியமறுபடியும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது இவர் மணடையில் எப்போது உதிக்கப்போகுமோ என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X