அமித்ஷாவுடன் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சந்திப்பு

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.பஞ்சாப் ஆளும் காங்., கட்சியில் முதல்வராக இருந்த அமிரீந்தர்சிங்,- சித்து இடையே ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதலால், அமிரீந்தர்சிங் பதவி விலகினார். இதையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித்சிங் சன்னி பதவியேற்றார்.இந்த சூழ்நிலையில் பஞ்சாப் காங். தலைவர் சித்து தன் பதவியை ராஜினாமா செய்ததால்
Punjab CM Charanjit Singh Channi, arrives, at residence, of Union Home Minister, Amit Shah, பஞ்சாப், முதல்வர், அமித்ஷா

புதுடில்லி: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

பஞ்சாப் ஆளும் காங்., கட்சியில் முதல்வராக இருந்த அமிரீந்தர்சிங்,- சித்து இடையே ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதலால், அமிரீந்தர்சிங் பதவி விலகினார். இதையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித்சிங் சன்னி பதவியேற்றார்.இந்த சூழ்நிலையில் பஞ்சாப் காங். தலைவர் சித்து தன் பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.


latest tamil news




இந்நிலையில் இன்று ( அக்.05) முதல்வர் சரண்ஜித்சிங், மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-அக்-202122:05:09 IST Report Abuse
தமிழவேல் படிஞ்சுடுமா... 🤔
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
05-அக்-202120:51:59 IST Report Abuse
SUBBU பஞ்சாபின் முன்னாள் முதல்வரும்,தற்போதைய முதல்வரும் அமித்ஷாவை சந்தித்து பேசியது சாதாரண விஷயமாக படவில்லை. சித்து மேல் ஏதோ ஹெவியான complaints கண்டிப்பாக உள்ளது.அதனால்தான் சித்துவும் பஞ்சாப் கமிஷனரை மாற்றும் படி புதிய முதல்வருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.இது சாதாரண விஷயம் போல தெரியவில்லை.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
05-அக்-202119:15:52 IST Report Abuse
Raj என்னாச்சி.... அவரையும் பிஜேபியில இழுத்து போட போறீங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X