ஏ.டி.எம்., மில் 'டான்ஸ்' இளம்பெண் உற்சாகம்

Added : அக் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:ஏ.டி.எம்., மையத்தில் சம்பள பணம் எடுக்கும் இளம்பெண், உற்சாகத்துடன் நடனமாடும் 'வீடியோ' சமூக வலைளங்களில் வேகமாக பரவுகிறது. நாம் எதிர்பார்த்தது கிடைக்கும்போது அதிக மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கையே. அதன்படியே தன் சம்பளத்தை எதிர்பார்த்திருந்த ஒரு இளம்பெண், ஏ.டி.எம்., மையத்தில் அதை எடுக்கும்போது, உற்சாகத்துடன் நடனமாடும் 'வீடியோ' சமூக வலைளங்களில் வேகமாக

புதுடில்லி:ஏ.டி.எம்., மையத்தில் சம்பள பணம் எடுக்கும் இளம்பெண், உற்சாகத்துடன் நடனமாடும் 'வீடியோ' சமூக வலைளங்களில் வேகமாக பரவுகிறது. நாம் எதிர்பார்த்தது கிடைக்கும்போது அதிக மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கையே.

அதன்படியே தன் சம்பளத்தை எதிர்பார்த்திருந்த ஒரு இளம்பெண், ஏ.டி.எம்., மையத்தில் அதை எடுக்கும்போது, உற்சாகத்துடன் நடனமாடும் 'வீடியோ' சமூக வலைளங்களில் வேகமாக பரவுகிறது.இந்த வீடியோவிற்கு 'சம்பளத்தால் உருவாகும் சந்தோஷம்' என, தலைப்பிட்டு உள்ளனர்.

இளம்பெண் ஏ.டி.எம்., இயந்திரத்தில் 'கார்டு' சொருகியதும் சம்பளம் கிடைக்கப்போகிறது என மகிழ்ச்சி ததும்ப நடனம் ஆடுகிறார். பணத்தை எடுத்ததும், எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்தில் ஆடுகிறார். இறுதியாக பணம் கொடுத்த இயந்திரம் முன் தலைசாய்த்து நன்றியுடன் கைகூப்பி வணங்குகிறார்.

கறுப்பு நிற உடை மற்றும் முக கவசத்துடன் ஏ.டி.எம்., மையத்திற்குள் இளம்பெண் நடனமாடும் வீடியோவை, இதுவரை 12 லட்சம் பேர் பார்த்துள்ளனர்; இது எந்த ஊரில் நடந்த சம்பவம் என்ற விபரம் தெரியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
06-அக்-202118:44:47 IST Report Abuse
THINAKAREN KARAMANI இதுமாதிரி வீடியோ செய்தி போடும்போது அந்த வீடியோவையும் நியூஸ்-உடன் இணைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். அல்லது அந்த வீடியோவின் LINIK-யைத் தெரியப்படுத்தினால் மிகவும் நன்றாகஇருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X