பொது செய்தி

தமிழ்நாடு

கே.பி.ஆர்., கல்லுாரிக்கு கராத்தே தந்த பதக்கங்கள்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:மாநில அளவிலான கராத்தே போட்டியில் கே.பி.ஆர்., கல்லுாரி மாணவன் பிரவீன், கட்டா பிரிவில் முதலிடத்தையும்; மாணவி ஸ்ரீலாஸ்ரீ இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.'இன்டர்நேஷனல் கியோ குஷின் ஸ்கூல் ஆப் கராத்தே' சார்பில், 7வது மாநில அளவிலான கராத்தே போட்டி, கரூரில் நடந்தது. வீரர், வீராங்கனைகளுக்கான கட்டா, குமித்தே பிரிவில் போட்டிகள் நடந்தன. 200க்கும் மேற்பட்ட பங்கேற்றனர்.

கோவை:மாநில அளவிலான கராத்தே போட்டியில் கே.பி.ஆர்., கல்லுாரி மாணவன் பிரவீன், கட்டா பிரிவில் முதலிடத்தையும்; மாணவி ஸ்ரீலாஸ்ரீ இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.'இன்டர்நேஷனல் கியோ குஷின் ஸ்கூல் ஆப் கராத்தே' சார்பில், 7வது மாநில அளவிலான கராத்தே போட்டி, கரூரில் நடந்தது. வீரர், வீராங்கனைகளுக்கான கட்டா, குமித்தே பிரிவில் போட்டிகள் நடந்தன. 200க்கும் மேற்பட்ட பங்கேற்றனர். இப்போட்டியில், கோவை கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியின் சார்பில் பங்கேற்ற மாணவர் பிரவீன், கட்டா பிரிவில் முதலிடம், மாணவி ஸ்ரீலாஸ்ரீ கட்டா பிரிவில் இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களை, கல்லுாரியின் முதல்வர் பாலுசாமி, உடற்கல்வி இயக்குனர் முனியசாமி, கே.பி.ஆர்., தற்காப்பு கலை மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X