கோர்ட் செய்தி

தமிழ்நாடு

20 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் த.ஆசிரியைக்கு நிபந்தனை தளர்வு

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:இருபது லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைதான தலைமை ஆசிரியைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை தளர்த்தப்பட்டது. கணபதியை சேர்ந்தவர் மாலதி,52. பொன்னே கவுண்டன் புதுாரிலுள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். மகள் திருமணத்திற்காக அதே பள்ளியில் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் குமாரிடம், 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில், கடந்த ஜூலையில் கைது

கோவை:இருபது லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைதான தலைமை ஆசிரியைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை தளர்த்தப்பட்டது. கணபதியை சேர்ந்தவர் மாலதி,52. பொன்னே கவுண்டன் புதுாரிலுள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். மகள் திருமணத்திற்காக அதே பள்ளியில் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் குமாரிடம், 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில், கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், எஸ்.பி., ஆபிசில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். நிபந்தனை தளர்த்த, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டது. மாஜிஸ்திரேட் கோர்ட், வாய்தாவின் போது தவறாமல் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X