பொது செய்தி

தமிழ்நாடு

ரோடு பணி ஆய்வு

Added : அக் 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:பொது நிதியில் ரோடு போடும் பணியை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பொதுநிதி உள்ளிட்ட திட்டங்களின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவ்வகையில், இரண்டாவது மண்டலம், 30வது வார்டு ராஜன் நகர், முதல் மண்டலம் ராமசாமி தோட்டம் ஆகிய பகுதிகளில் பொதுநிதியில் தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.இந்த ரோடுகளை மாநகராட்சி

திருப்பூர்:பொது நிதியில் ரோடு போடும் பணியை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பொதுநிதி உள்ளிட்ட திட்டங்களின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவ்வகையில், இரண்டாவது மண்டலம், 30வது வார்டு ராஜன் நகர், முதல் மண்டலம் ராமசாமி தோட்டம் ஆகிய பகுதிகளில் பொதுநிதியில் தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.இந்த ரோடுகளை மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் நேற்று சென்று பார்வையிட்டு, உரிய அறிவுறுத்தல் வழங்கினார். கமிஷனருடன் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X