அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்: காங்கிரசார் 200 பேர் கைது

Added : அக் 05, 2021
Share
Advertisement
காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா கைதை கண்டித்து, தமிழகம் முழுதும் கலெக்டர் அலுவலகங்கள் முன், அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் 200 பேர், சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிட முயன்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடத்தில்

காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா கைதை கண்டித்து, தமிழகம் முழுதும் கலெக்டர் அலுவலகங்கள் முன், அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் 200 பேர், சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிட முயன்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்தனர்.

தகவல் அறிந்து சென்ற, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி, போலீஸ் அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினார். பின், கைது செய்யப்பட்ட காங்கிரசார் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X