சங்க கட்டடம் திறப்பு | Dinamalar

சங்க கட்டடம் திறப்பு

Added : அக் 05, 2021 | |
தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கபுதிய அலுவலக கட்டட திறப்பு விழா நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் ஜீவமதி தலைமை வகித்தார்.செயலாளர் சுப்ரமணியம், பொரு ளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை செய லாளர் வடிவேல் வரவேற்றார். மாநில தலைவர் முனுசாமி புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.மாநில பொது செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ராஜா, அமைப்பு செயலாளர் தனபால், துணைத்தலைவர்

தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கபுதிய அலுவலக கட்டட திறப்பு விழா நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் ஜீவமதி தலைமை வகித்தார்.செயலாளர் சுப்ரமணியம், பொரு ளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை செய லாளர் வடிவேல் வரவேற்றார். மாநில தலைவர் முனுசாமி புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.மாநில பொது செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ராஜா, அமைப்பு செயலாளர் தனபால், துணைத்தலைவர் மோகன் மற்றும் பலர் பங்கேற்றனர். சபரீஸ்வரன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X