பிரியங்கா கைது: காங்., ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரியங்கா கைது: காங்., ஆர்ப்பாட்டம்

Added : அக் 05, 2021
Share
திருப்பூர்:உ.பி., மாநிலம், லக்கிம்பூர் நடந்த வன்முறையில், கொல்லப்பட்ட விவசாயி குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற காங்., கட்சி பொது செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாநகர மாவட்ட காங்., சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பங்கேற்றோர், பிரியங்கா கைதை கண்டித்து கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

திருப்பூர்:உ.பி., மாநிலம், லக்கிம்பூர் நடந்த வன்முறையில், கொல்லப்பட்ட விவசாயி குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற காங்., கட்சி பொது செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாநகர மாவட்ட காங்., சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பங்கேற்றோர், பிரியங்கா கைதை கண்டித்து கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஈஸ்வரன், துணைத்தலைவர் கோபால், கந்தசாமி (விவசாய அணி), சகாயமேரி (மகளிரணி)வட்டார தலைவர் தீபிகா முன்னிலை வகித்தனர். ஹசன்ஹாஜா (சிறுபான்மை பிரிவு), சாதிக் அமானுல்லா சுலைமான் (மனித உரிமை துறை), பழனிசாமி (வக்கீல் அணி) மற்றும் இளைஞர் காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X