பொது செய்தி

தமிழ்நாடு

புறநகர் பகுதியில் தடுப்பூசி முகாம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:இன்று புறநகரில், 87 இடங்களில், 26 ஆயிரத்து, 200 தடுப்பூசிகளும், மாநகரில், 24 இடங்களில், 12 ஆயிரத்து, 200 தடுப்பூசிகள் என மொத்தம், 38 ஆயிரத்து, 400 தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது.திருப்பூர் ஒன்றியம்: அப்பியபாளையம், பட்டம்பாளையம், பெருமா நல்லுார், ஊ.ஒ., துவக்கப்பள்ளிகள். சொக்கனுார், காளிபாளையம், வாஷிங்டன் நகர் ஊ.ஒ., நடுநிலைப்பள்ளிகள். பொங்குபாளையம் உயர்நிலைப்பள்ளி.இடுவாய்,

திருப்பூர்:இன்று புறநகரில், 87 இடங்களில், 26 ஆயிரத்து, 200 தடுப்பூசிகளும், மாநகரில், 24 இடங்களில், 12 ஆயிரத்து, 200 தடுப்பூசிகள் என மொத்தம், 38 ஆயிரத்து, 400 தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது.திருப்பூர் ஒன்றியம்: அப்பியபாளையம், பட்டம்பாளையம், பெருமா நல்லுார், ஊ.ஒ., துவக்கப்பள்ளிகள். சொக்கனுார், காளிபாளையம், வாஷிங்டன் நகர் ஊ.ஒ., நடுநிலைப்பள்ளிகள். பொங்குபாளையம் உயர்நிலைப்பள்ளி.இடுவாய், பெருமாநல்லுார், பாரதிபுரம், முதலிபாளையம், வெள்ளக்கரடு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.பல்லடம்: செம்மிபாளையம், புளியம்பட்டி, உப்பிலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள். கோடங்கிபாளையம், சின்னியக்கவுண்டம்பாளையம் ஊ.ஒ., துவக்கப்பள்ளி. கரைப்புதுார் மற்றும் கருகம்பாளையம் நடுநிலைப்பள்ளிகள். பல்லடம் அரசு கலை கல்லுாரி.அவிநாசி: அம்மாபாளையம், சேவூர், துலுக்கமுத்துார், தெக்கலுார், கஸ்துாரி பாய் நடுநிலைப்பள்ளிகள்.குன்னத்துார்: வெள்ளிரவெளி, குன்னத்துார் ஆரம்ப சுகாதார நிலையம், பிரீமியர், பேஷன்கேட் கம்பெனி, பிரீமியர் ரோட்டரி பிரிண்டிங், கில்ட்ரோ எகஸ்போர்ட்ஸ்.பொங்கலுார்: சேமலைக்கவுண்டம்பாளையம், காட்டூர்புதுார், வலையபாளையம், துவக்கப்பள்ளி. பொங்கலுார், இ.வடுகபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.வெள்ளகோவில்: முத்துார், கம்பளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள். தீத்தாம்பாளையம், வெள்ளகோவில் மேற்கு, சர்க்கரைபாளையம் பள்ளிகள். வெள்ளகோவில், சமுதாய நல கூடம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X