பொது செய்தி

தமிழ்நாடு

வார்டு தேர்தலுக்கு தயார்

Added : அக் 06, 2021
Share
Advertisement
சூலுார்:சுல்தான்பேட்டை ஒன்றியம், போகம் பட்டி ஊராட்சியில், ஆறாவது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இங்கு, வரும் 9ம் தேதி, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.வரும், 12ம் தேதி சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. நான்கு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம், 474 வாக்காளர்கள் உள்ளனர். பிரசாரம் நடந்து வருகிறது.தேர்தல் நடத்தும் அலுவலராக லதாவும்,

சூலுார்:சுல்தான்பேட்டை ஒன்றியம், போகம் பட்டி ஊராட்சியில், ஆறாவது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இங்கு, வரும் 9ம் தேதி, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.வரும், 12ம் தேதி சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. நான்கு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம், 474 வாக்காளர்கள் உள்ளனர். பிரசாரம் நடந்து வருகிறது.தேர்தல் நடத்தும் அலுவலராக லதாவும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக சாந்தியும் நியமிக்கப்பட்டுளனர்.மேலும், எட்டு அலுவலர்களுக்கு, தேர்தல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவுக்கான, ஓட்டு பெட்டிகள், மை, கவர்கள், படிவங்கள் அனைத்தும் தயார் நிலையில் சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X