பொது செய்தி

தமிழ்நாடு

டி.இ.ஓ.,க்களுக்கு 12 முதல் இடமாறுதல்

Added : அக் 06, 2021
Share
Advertisement
சென்னை:மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, 12ம் தேதி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பள்ளி கல்வித் துறையில், இந்த கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. முதலில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு இடமாறுதல் அறிவிக்கப்பட்டது. அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு, நீதிமன்றம் வரை வழக்கு சென்றது. இதையடுத்து, இடமாறுதல் கவுன்சிலிங் நிறுத்தப்பட்டது.இந்நிலையில்,

சென்னை:மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, 12ம் தேதி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

பள்ளி கல்வித் துறையில், இந்த கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. முதலில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு இடமாறுதல் அறிவிக்கப்பட்டது. அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு, நீதிமன்றம் வரை வழக்கு சென்றது.

இதையடுத்து, இடமாறுதல் கவுன்சிலிங் நிறுத்தப்பட்டது.இந்நிலையில், டி.இ.ஒ., எனப்படும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, 12ம் தேதி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பணி மூப்பு அடிப்படையில், இந்த கவுன்சிலிங் நடத்தப்படும் என்று பள்ளி கல்வி கமிஷனரகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X