காலமானார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலமானார்

Added : அக் 06, 2021
Share
மதுரை:மதுரை மாடர்ன் ரெஸ்டாரன்ட் உணவகத்தின் பங்குதாரர் ராமகிருஷ்ணன் என்ற முரளி 70, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். உணவகத்தின் நிறுவனர்சதாசிவ ஐயரின் மூத்த மகனான இவரின் இறுதி சடங்குகள் மதுரை பொன்மேனி ஜெய் நகர் 2வது தெருவில் உள்ள இல்லத்தில் இன்று

மதுரை:மதுரை மாடர்ன் ரெஸ்டாரன்ட் உணவகத்தின் பங்குதாரர் ராமகிருஷ்ணன் என்ற முரளி 70, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். உணவகத்தின் நிறுவனர்சதாசிவ ஐயரின் மூத்த மகனான இவரின் இறுதி சடங்குகள் மதுரை பொன்மேனி ஜெய் நகர் 2வது தெருவில் உள்ள இல்லத்தில் இன்று நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X