சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்பத்தினர் கண்டிப்பு :வாலிபர் தற்கொலை

Added : அக் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, குடும்பத்தினர் திட்டியதால் மனம் உடைந்த வாலிபர், விஷம் குடித்து தற்காலை செய்து கொண்டார்.பொள்ளாச்சி, டி.நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் மதியழகன், 26. தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்தார்.கடந்த, சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததால், அவரது குடும்பத்தினர் திட்டியுள்ளனர். வேலை கிடைக்காததால் மனமுடைந்த நிலையில்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, குடும்பத்தினர் திட்டியதால் மனம் உடைந்த வாலிபர், விஷம் குடித்து தற்காலை செய்து கொண்டார்.பொள்ளாச்சி, டி.நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் மதியழகன், 26. தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்தார்.கடந்த, சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததால், அவரது குடும்பத்தினர் திட்டியுள்ளனர். வேலை கிடைக்காததால் மனமுடைந்த நிலையில் இருந்த மதியழகன், குடும்ப நபர்கள், கோவையில் உள்ள அக்கா வீட்டுக்குச் சென்றிருந்த போது, தாயாருக்கு போன் செய்து, தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.அதன்பின், சாணிப்பவுடர் கரைசல் குடித்துள்ளார். அருகில் இருந்தவர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி, மதியழகன் பரிதாபமாக இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X