பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளில் சோதனை: போலீசார் திடீர் வேகம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
வால்பாறை;வால்பாறையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா, என, போலீசார் சோதனை நடத்தினர்.வால்பாறை நகரில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறதா, என, போலீசார் நேற்று சோதனையிட்டனர்.கடைகளில், புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கும் நிலையில், போலீசார் நேற்று திடீரென சோதனை செய்தனர்.
 கடைகளில் சோதனை: போலீசார் திடீர் வேகம்

வால்பாறை;வால்பாறையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா, என, போலீசார் சோதனை நடத்தினர்.வால்பாறை நகரில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறதா, என, போலீசார் நேற்று சோதனையிட்டனர்.கடைகளில், புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கும் நிலையில், போலீசார் நேற்று திடீரென சோதனை செய்தனர். ஆனால், புகையிலை பொருட்கள் எதுவும் அகப்படவில்லை.போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் கூறுகையில், ''வால்பாறையில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவார்கள்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X