சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடம் பெயர்ந்த புலி: தேடுதல் தீவிரம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
கூடலுார்:மசினகுடியில் இருந்து இடம்பெயர்ந்த புலியை, மூன்று இடங்களில் பரண் அமைத்து தேடும் பணியில், வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே நான்கு பேரை கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர், கடந்த 11 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். மசினகுடியில் இருந்து சிங்காரா வனப்பகுதிக்கு புலி சென்றதாக தெரியவந்துள்ளது.மோப்பநாய் மற்றும் ட்ரோன்

கூடலுார்:மசினகுடியில் இருந்து இடம்பெயர்ந்த புலியை, மூன்று இடங்களில் பரண் அமைத்து தேடும் பணியில், வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே நான்கு பேரை கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர், கடந்த 11 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். மசினகுடியில் இருந்து சிங்காரா வனப்பகுதிக்கு புலி சென்றதாக தெரியவந்துள்ளது.மோப்பநாய் மற்றும் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன், புலியை தேடும் பணி நடந்தது. மூன்று இடங்களில் பரண் அமைத்து வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X