பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி படித்துறைகளில் தர்ப்பணம் கொடுக்க தடை

Added : அக் 06, 2021
Share
Advertisement
திருச்சி:திருச்சியில், காவிரி ஆற்றின் படித்துறைகளில், மக்கள் கூடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைப்படி, திருச்சி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், மகாளய அமாவாசை தினமான இன்று, சமூகப் பரவலைத் தடுக்கும் வகையில், திருச்சி, ஸ்ரீரங்கம்

திருச்சி:திருச்சியில், காவிரி ஆற்றின் படித்துறைகளில், மக்கள் கூடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைப்படி, திருச்சி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், மகாளய அமாவாசை தினமான இன்று, சமூகப் பரவலைத் தடுக்கும் வகையில், திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில், பொது மக்கள் கூடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், காவிரி ஆற்றின் கரையில் உள்ள அனைத்து படித்துறைகளிலும், மக்கள் அதிகளவில் கூடுவதையும், திதி கொடுத்தல், அனைத்து நடவடிக்கைகளை தவிக்க வேண்டும், மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X