சம்பவம் செய்தி

தமிழ்நாடு

101 சவரன் நகை திருட்டு

Added : அக் 06, 2021
Share
Advertisement
கோவை:கோவை, கணபதி மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினகரன், 44; இரும்பு கடை நடத்தி வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்று, நேற்று அதிகாலை 2:00 மணியளவில் வீட்டுக்கு வந்தார்.வீடு முழுதும் மிளகாய் பொடி துாவியிருந்தது. துணிகள், பொருட்கள் சிதறிக் கிடந்தன. லாக்கர் உடைக்கப்பட்டு, 101 சவரன் நகைகள் திருடு போனது தெரிந்தது. வீட்டின் மாடி கதவை உடைத்து, கொள்ளையர் உள்ளே

கோவை:கோவை, கணபதி மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினகரன், 44; இரும்பு கடை நடத்தி வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்று, நேற்று அதிகாலை 2:00 மணியளவில் வீட்டுக்கு வந்தார்.

வீடு முழுதும் மிளகாய் பொடி துாவியிருந்தது. துணிகள், பொருட்கள் சிதறிக் கிடந்தன. லாக்கர் உடைக்கப்பட்டு, 101 சவரன் நகைகள் திருடு போனது தெரிந்தது. வீட்டின் மாடி கதவை உடைத்து, கொள்ளையர் உள்ளே புகுந்தது தெரிந்தது. சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X