சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
கோயம்பேடு : சென்னை கோயம்பேடு, 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 93.5 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இப்பணியின் போது, நிலம் கையகப்படுத்தப்பட்டு, சாலையோரம் இருந்த குடியிருப்புகள், ஓட்டல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. இதில், பக்தவச்சலம் தெரு சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடம் மட்டும்,

கோயம்பேடு : சென்னை கோயம்பேடு, 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 93.5 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்பணியின் போது, நிலம் கையகப்படுத்தப்பட்டு, சாலையோரம் இருந்த குடியிருப்புகள், ஓட்டல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. இதில், பக்தவச்சலம் தெரு சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடம் மட்டும், அகற்றப்படாமல் இருந்தது. இதனால், சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதையடுத்து, போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த, 1,400 சதுர அடி உடைய, இரண்டு மாடி கட்டடத்தை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X