சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி ஹெர்பல் விற்பனை நிறுவனத்துக்கு 'சீல்'

Added : அக் 06, 2021
Share
Advertisement
திருச்சி:போலி உரிமம் பெற்று, ஹெர்பல் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு, நேற்று, உணவு பாதுகாப்புத் துறையினர், 'சீல்' வைத்துள்ளனர்.திருச்சி, தென்னுார் ஹை ரோடு பகுதியில், 'ஹெர்பா லைப்' என்ற நிறுவனம், போலி உரிமத்துடன் செயல்பட்டது. இது தொடர்பாக, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, மண்ணச்சநல்லுாரை சேர்ந்த புவனேஸ்வரன், காட்டூரைச் சேர்ந்த பாஸ்கரன்

திருச்சி:போலி உரிமம் பெற்று, ஹெர்பல் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு, நேற்று, உணவு பாதுகாப்புத் துறையினர், 'சீல்' வைத்துள்ளனர்.

திருச்சி, தென்னுார் ஹை ரோடு பகுதியில், 'ஹெர்பா லைப்' என்ற நிறுவனம், போலி உரிமத்துடன் செயல்பட்டது. இது தொடர்பாக, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, மண்ணச்சநல்லுாரை சேர்ந்த புவனேஸ்வரன், காட்டூரைச் சேர்ந்த பாஸ்கரன் ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்ந்து, நேற்று, திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையிலான அலுவலர்கள், போலி உரிமத்துடன் செயல்பட்ட ஹெர்பால் விற்பனை நிறுவனத்திற்கு, 'சீல்' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X