சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல்போன் பறித்த இருவர் சிக்கினர்

Added : அக் 06, 2021
Share
Advertisement
மாதவரம் : மாதவரம் பால்பண்ணை சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில், பீஹாரைச் சேர்ந்த சோனுகுமார், 24, என்பவர் வேலை செய்து வருகிறார்.கடந்த 1ம் தேதி இரவு, அங்குள்ள அறையின் அருகே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் இருவர், அவரது மொபைல் போனை பறித்து சென்றனர். இது குறித்து விசாரித்த மாதவரம் பால்பண்ணை போலீசார், மாதவரம், வ.உ.சி., தெருவைச்

மாதவரம் : மாதவரம் பால்பண்ணை சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில், பீஹாரைச் சேர்ந்த சோனுகுமார், 24, என்பவர் வேலை செய்து வருகிறார்.

கடந்த 1ம் தேதி இரவு, அங்குள்ள அறையின் அருகே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் இருவர், அவரது மொபைல் போனை பறித்து சென்றனர்.

இது குறித்து விசாரித்த மாதவரம் பால்பண்ணை போலீசார், மாதவரம், வ.உ.சி., தெருவைச் சேர்ந்த பிரவீன், 19, மற்றும் கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகியோரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, மொபைல் போன், இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X