சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., கார் மோதி வாலிபர் காயம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
அண்ணா நகர் : அண்ணா நகர், டபிள்யூ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 49; பொன்னேரி தொகுதி காங்., - எம்.எல்.ஏ. இவர் நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகர் 6வது அவென்யூ வழியாக காரில் சென்றார்.அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அண்ணா நகர் ஏ - பிளாக் பகுதியைச் சேர்ந்த விஜய், 24, என்பவர் மீது எம்.எல்.ஏ., கார் மோதியது. இதில், விஜயின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்

அண்ணா நகர் : அண்ணா நகர், டபிள்யூ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 49; பொன்னேரி தொகுதி காங்., - எம்.எல்.ஏ. இவர் நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகர் 6வது அவென்யூ வழியாக காரில் சென்றார்.

அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அண்ணா நகர் ஏ - பிளாக் பகுதியைச் சேர்ந்த விஜய், 24, என்பவர் மீது எம்.எல்.ஏ., கார் மோதியது. இதில், விஜயின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X