பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள தடுப்பு நடவடிக்கை மண்டல இயக்குனர் ஆய்வு

Added : அக் 06, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை, : பல்லாவரம் நகராட்சியில், மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, செங்கல்பட்டு மண்டல நகராட்சி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.பல்லாவரம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, செங்கல்பட்டு மண்டல நகராட்சி இயக்குனர் சரவணன், மண்டல பொறியாளர் கருப்பையா ராஜா ஆகியோர் நேற்று காலை, நேரில் ஆய்வு

குரோம்பேட்டை, : பல்லாவரம் நகராட்சியில், மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, செங்கல்பட்டு மண்டல நகராட்சி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

பல்லாவரம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, செங்கல்பட்டு மண்டல நகராட்சி இயக்குனர் சரவணன், மண்டல பொறியாளர் கருப்பையா ராஜா ஆகியோர் நேற்று காலை, நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.குரோம்பேட்டை காவல் நிலையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில் வெள்ளம் தேங்கும் இடத்தை ஆய்வு செய்த அவர்கள், தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், குழு அமைத்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினர்.தொடர்ந்து, வீரராகவன் ஏரிக்கு செல்லும் கக்கலஞ்சாவடி கால்வாயையும், அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X