பொது செய்தி

தமிழ்நாடு

ராமலிங்க அடிகளாரின் 199வது அவதார திருநாள்

Added : அக் 06, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு வள்ளலார் ஞானாலயத்தில் ராமலிங்க அடிகளாரின் 199 வது அவதாரத் திருநாள் நேற்று நடந்தது.இதையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு விருதுநகர் ராஜா திருவருட்பா, அகவல் பாராயணம், அருட்பா இசைத்தார். 9:00 மணிக்கு தவத்தின் திருவுருவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. மதியம் 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆணையம்பேட்டை ஓட்டல்
 ராமலிங்க அடிகளாரின்  199வது  அவதார திருநாள்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு வள்ளலார் ஞானாலயத்தில் ராமலிங்க அடிகளாரின் 199 வது அவதாரத் திருநாள் நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு விருதுநகர் ராஜா திருவருட்பா, அகவல் பாராயணம், அருட்பா இசைத்தார். 9:00 மணிக்கு தவத்தின் திருவுருவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. மதியம் 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆணையம்பேட்டை ஓட்டல் ராமபவன் உரிமையாளர் ராமலிங்கம் செய்திருந்தார். வள்ளலார் ஞானாலய நிறுவனர் கணேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X