பொது செய்தி

தமிழ்நாடு

ஒலக்கூர் ஒன்றியத்தில் போலீஸ் பாதுகாப்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
திண்டிவனம் : ஒலக்கூர் ஒன்றியத்தில் இன்று 6ம் தேதி நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.ஒலக்கூர் ஒன்றியத்திலுள்ள 2 மாவட்ட கவுன்சிலர்கள், 16 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 52 ஊராட்சித் தலைவர்களுக்கான தேர்தல் இன்று நடக்கிறது.ஒன்றியத்தில் 181 ஒட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 44 ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாக
 ஒலக்கூர் ஒன்றியத்தில் போலீஸ் பாதுகாப்பு

திண்டிவனம் : ஒலக்கூர் ஒன்றியத்தில் இன்று 6ம் தேதி நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

ஒலக்கூர் ஒன்றியத்திலுள்ள 2 மாவட்ட கவுன்சிலர்கள், 16 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 52 ஊராட்சித் தலைவர்களுக்கான தேர்தல் இன்று நடக்கிறது.ஒன்றியத்தில் 181 ஒட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 44 ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாக கண்டறியப்பட்டுள்ளது.

தேர்தல் அமைதியான முறையில் நடத்தி முடித்திட ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள 223 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏ.டி.எஸ்.பி., தேவராஜ், தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்வது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுப்பது குறித்து அறிவுரை வழங்கினார். திண்டிவனம் ஏ.எஸ்.பி., அபிேஷக்குப்தா உடனிருந்தார்.தொடர்ந்து, ஓட்டுச்சாவடிகளில் பணியமர்த்தப்பட்ட போலீசார், வாகனங்கள் மூலம் ஒன்றியத்திலுள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X