பொது செய்தி

தமிழ்நாடு

காலியாக உள்ள பிரிவுகளுக்கு நாளை சேர்க்கை கலந்தாய்வு

Added : அக் 06, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், காலியாக உள்ள இளங்கலை பிரிவுகளுக்கு நாளை முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.கல்லுாரி முதல்வர் ராஜவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் காலியாக உள்ள இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. நாளை (7ம் தேதி) கணிதம், இயற்பியல்,

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், காலியாக உள்ள இளங்கலை பிரிவுகளுக்கு நாளை முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.

கல்லுாரி முதல்வர் ராஜவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் காலியாக உள்ள இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. நாளை (7ம் தேதி) கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் பாடங்கள், நாளை மறுநாள் (8ம் தேதி) தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகம் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்கள் அசல் சான்றிதழ்களுடன், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X