பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள சில்வர் வாலிகள் பறிமுதல்

Added : அக் 06, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எவர் சில்வர் வாலிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் சாந்தி, 50; இவரது வீட்டில் தேர்தல் விதிமுறைகளை மீறி பரிசு பொருட்கள் வைத்திருப்பதாக, தேர்தல் கட்டுபாட்டு அறைக்கு தகவல்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எவர் சில்வர் வாலிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் சாந்தி, 50; இவரது வீட்டில் தேர்தல் விதிமுறைகளை மீறி பரிசு பொருட்கள் வைத்திருப்பதாக, தேர்தல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் வந்தது.இதையடுத்து தொழிலாளர் உதவி அலுவலர் சார்லி தலைமையிலான பறக்கும் படையினர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அதில் 116 எவர் சில்வர் வாலிகள் மற்றும் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வளையல் உள்ளிட்ட 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X