பொது செய்தி

தமிழ்நாடு

பிரியங்கா கைதை கண்டித்து: காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : காங்., பொதுச்செயலர் பிரியங்கா கைதை கண்டித்து, விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகம் முன், காங்., கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர தலைவர் ரஞ்சித்குமார், மாவட்ட பொருளாளர் ராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, பொது செயலாளர் ராஜா, ராஜீவ் காந்தி, பாஸ்கர், செந்தில்குமார், ராஜா,

விருத்தாசலம் : காங்., பொதுச்செயலர் பிரியங்கா கைதை கண்டித்து, விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகம் முன், காங்., கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர தலைவர் ரஞ்சித்குமார், மாவட்ட பொருளாளர் ராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, பொது செயலாளர் ராஜா, ராஜீவ் காந்தி, பாஸ்கர், செந்தில்குமார், ராஜா, இளங்கோமணி, தியாகராஜன், சீனிவாசன், மணிகண்டன், தட்சணாமூர்த்தி மற்றும் மகிளா காங்., மாவட்டத் தலைவர் ஹேமலதா உட்பட பலர் பங்கேற்றனர்.

திட்டக்குடிதிட்டக்குடி பஸ் நிலையத்தில் காங்.,சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்.,கமிட்டி மாநில செயலர் அன்பரசு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சக்திவேல், சீனுவாசன், முத்துலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X