பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பாண்டியன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : ஸ்ரீ முஷ்ணம் 10 வது வார்டு இடைத்தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க.,வேட்பாளர் அமலா புகழேந்தியை ஆதரித்து, பாண்டியன் எம்.எல்.ஏ., வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.ஸ்ரீ முஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் 10 வது வார்டு இடைத்தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அமலா
 அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பாண்டியன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு

பரங்கிப்பேட்டை : ஸ்ரீ முஷ்ணம் 10 வது வார்டு இடைத்தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க.,வேட்பாளர் அமலா புகழேந்தியை ஆதரித்து, பாண்டியன் எம்.எல்.ஏ., வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்

.ஸ்ரீ முஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் 10 வது வார்டு இடைத்தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அமலா புகழேந்தியை ஆதரித்து நேற்று கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கோதண்ட விளாகம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

அவருடன், ஜெ., பேரவை மாவட்ட செயலர் பாலசுந்தரம், ஸ்ரீ முஷ்ணம் கிழக்கு ஒன்றிய செயலர் ஜோதிபிரகாஷ், மாவட்ட விவசாய பிரிவு செயலர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி செயலர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட தொழில் நுட்ப செயலர் மணிகண்டன், ஒன்றிய சேர்மன் லதா ஜெகஜீவன் ராம், நிர்வாகிகள் ஐயப்பன், மணிகண்டன், ஜெயபால், பரமானந்தம், வாகீசம் பிள்ளை, ஜெயமணி, ராமலிங்கம், ஜெகதீஸ்வரன், பழனிசாமி, அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X