ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை

Added : அக் 06, 2021
Share
சங்கராபுரம் : சங்கராபுரம் ஒன்றிய அலுவலகத்தில்தேர்தல் கட்டுப்பாட்டுஅறை திறக்கப்பட்டது.உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சங்கராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு, போலீசார் 3 பேர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் இருப்பர். தேர்தல் தொடர்பான புகார்களை 04151-235223 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம்.இத்தகவலை சங்கராபுரம் ஒன்றிய தேர்தல்

சங்கராபுரம் : சங்கராபுரம் ஒன்றிய அலுவலகத்தில்தேர்தல் கட்டுப்பாட்டுஅறை திறக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சங்கராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு, போலீசார் 3 பேர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் இருப்பர். தேர்தல் தொடர்பான புகார்களை 04151-235223 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம்.இத்தகவலை சங்கராபுரம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் பி.டி.ஓ.,ராஜேந்திரன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X