பொது செய்தி

தமிழ்நாடு

பறிமுதல் வாகனங்கள் ரூ.6.75 லட்சத்திற்கு ஏலம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்குபிரிவு சார்பில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.6 லட்சத்து 75ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு பிரிவு போலீசார் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. கூடுதல் எஸ்.பி., ஜெயசிங் தலைமை வகித்தார்.தானியங்கி பணிமனைபொறியாளர் சந்திரபிரகாஷ்,

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்குபிரிவு சார்பில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.6 லட்சத்து 75ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு பிரிவு போலீசார் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. கூடுதல் எஸ்.பி., ஜெயசிங் தலைமை வகித்தார்.தானியங்கி பணிமனைபொறியாளர் சந்திரபிரகாஷ், உதவி ஆணையர்குருச்சந்திரன், மதுவிலக்குபிரிவு டி.எஸ்.பி., ராஜீ முன்னிலை வகித்தனர். இதில், 30 இருசக்கர வாகனங்கள், மூன்று ஆட்டோ, ஒரு கார் ஆகியவை ஜி.எஸ்.டி., வரி உடன் ரூ. ரூ.6லட்சத்து 75ஆயிரத்து 028க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் ராமநாத புரம் பொன்தேவி, கமுதி கோமதி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X