பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் தொடர் மழை

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி பகுதியில் நேற்று தொடர்ந்து பெய்த மழையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல டுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.இதன்படி புதுச்சேரியில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து

புதுச்சேரி : புதுச்சேரி பகுதியில் நேற்று தொடர்ந்து பெய்த மழையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல டுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.இதன்படி புதுச்சேரியில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து மழை பெய்தது. பின்னர் விட்டுவிட்டு மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப் பட்டது. மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X