பொது செய்தி

இந்தியா

இதய நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக இதய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.செவிலிய அதிகாரி முனியம்மாள் வரவேற்றார். சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி மணிமொழி தலைமை தாங்கி, இதய நோய் பற்றியும், அந்நோய் வராமல் தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.மருத்துவ அதிகாரி சாய் ஆனந்த்இ இதய நோயாளிகள் உட்கொள்ள வேண்டிய உணவு

புதுச்சேரி : தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக இதய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

செவிலிய அதிகாரி முனியம்மாள் வரவேற்றார். சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி மணிமொழி தலைமை தாங்கி, இதய நோய் பற்றியும், அந்நோய் வராமல் தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.மருத்துவ அதிகாரி சாய் ஆனந்த்இ இதய நோயாளிகள் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள், வாழ்வியல் முறை குறித்து பேசினார்.மருந்தாளுநர் ரவீந்திரன், மருத்துவமனை ஊழியர்கள், இதய நோயாளிகள் செய்ய வேண்டிய யோகா குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.சுகாதார ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் இதய நோய் தடுப்பு குறித்த உறுதிமொழி வாசிக்க, மருத்துவமனை ஊழியர்கள் ஏற்றுக் கொண்டனர். ஏற்பாடுகளை சுகாதார உதவியாளர் ஜவகர், ஆனந்தன் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X