விபத்தில் விவசாயி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் விவசாயி பலி

Added : அக் 06, 2021
Share
தேவகோட்டை, : தேவகோட்டை அருகே மாவிடுதிக்கோட்டையை சேர்ந்தவர் பால்ராஜ். 50. விவசாயி. புறவழிச்சாலை ரோட்டில் நடந்து வந்தவர் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். தாலுகா போலீசார் விசாரித்து

தேவகோட்டை, : தேவகோட்டை அருகே மாவிடுதிக்கோட்டையை சேர்ந்தவர் பால்ராஜ். 50. விவசாயி. புறவழிச்சாலை ரோட்டில் நடந்து வந்தவர் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X