பொது செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்தூரில் களையெடுப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் விவசாயிகள் களை எடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.முதுகுளத்துார், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பருவமழையை எதிர்பார்த்து நிலத்தை உழவு செய்து வைத்திருந்தனர். கடந்த சிலநாட்களுக்கு முன்பு விவசாயிகள் நெல் விதைகளை விதைத்தனர்.தற்போது கடந்த சிலநாட்களாகவே முதுகுளத்துார் பகுதியில்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் விவசாயிகள் களை எடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முதுகுளத்துார், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பருவமழையை எதிர்பார்த்து நிலத்தை உழவு செய்து வைத்திருந்தனர். கடந்த சிலநாட்களுக்கு முன்பு விவசாயிகள் நெல் விதைகளை விதைத்தனர்.தற்போது கடந்த சிலநாட்களாகவே முதுகுளத்துார் பகுதியில் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. வெண்ணீர்வாய்க்கால், பருக்கைகுடி, செல்வநாயகபுரம், வைத்தியனேந்தல், விளங்குளத்துார் உட்பட பல்வேறு கிராமங்களில் பயிர் முளைக்க தொடங்கியுள்ளது.இதனையடுத்து விவசாயிகள் நிலத்தில் வளர்ந்துள்ள களைகளை எடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X