பொது செய்தி

இந்தியா

புதிதாக 82 பேருக்கு தொற்று

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 82 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதிப்பால் மாகியை சேர்ந்த ஒருவர் இறந்தார்.மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,368 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 82 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 669 ஆக உயர்ந்தது.தொற்று பாதித்த 92 பேர் நேற்று முன்தினம் குணமடைந்தனர்.

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 82 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதிப்பால் மாகியை சேர்ந்த ஒருவர் இறந்தார்.

மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,368 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 82 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 669 ஆக உயர்ந்தது.தொற்று பாதித்த 92 பேர் நேற்று முன்தினம் குணமடைந்தனர். அதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 183 ஆக உயர்ந்தது.மாகியில் தொற்று பாதித்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1843 ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் 106 பேர், வீட்டு தனிமையில் 537 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X