பொது செய்தி

இந்தியா

பா.ஜ., தேசிய தலைவரிடம் செல்வகணபதி எம்.பி., வாழ்த்து

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை, செல்வகணபதி எம்.பி., சந்தித்து வாழ்த்து பெற்றார்.புதுச்சேரியில் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதி, போட்டியின்றி வெற்றி பெற்றார்.புதுச்சேரியில் முதல்முறையாக பா.ஜ.,சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வகணபதி, நேற்று டில்லி சென்று, கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவை சந்தித்து வாழ்த்து

புதுச்சேரி : பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை, செல்வகணபதி எம்.பி., சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதி, போட்டியின்றி வெற்றி பெற்றார்.புதுச்சேரியில் முதல்முறையாக பா.ஜ.,சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வகணபதி, நேற்று டில்லி சென்று, கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக, பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X