பொது செய்தி

இந்தியா

உள்ளாட்சி தேர்தல் குறித்து பா.ஜ., ஆலோசனை கூட்டம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் குறித்து பா.ஜ., பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கிரீன் பேலஸ் ஓட்டலில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு அசோக் பாபு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். ஆனந்தகண்ணன் வரவேற்றார்.மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, உள் துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் ரிச்சர்டு,

புதுச்சேரி : புதுச்சேரி நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் குறித்து பா.ஜ., பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கிரீன் பேலஸ் ஓட்டலில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு அசோக் பாபு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

ஆனந்தகண்ணன் வரவேற்றார்.மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, உள் துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் ரிச்சர்டு, வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, தீப்பாய்ந்தான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.புதுச்சேரி நகராட்சி பகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள 25 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டனர்.புதுச்சேரி நகராட்சி 33 வார்டுகளுக்கும் ஒவ்வொரு வார்டுக்கும் 5 நிர்வாகிகளை நியமித்தனர். மாநில பொறுப்பாளர் சுரானா, தேர்தல் பொறுப்பாளர்கள் எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கினார். புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட தொகுதி தலைவர்களின் ஆலோசனை பெறப்பட்டது. 175 பொறுப் பாளர்கள் கலந்துகொண்டனர். சாம்ராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X